districts

பாடநூல்களை விற்க சில்லரை விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 18 - பள்ளி பாடப் புத்தகங் களை விற்பனை செய்வதற்கு  தமிழ் நாட்டில் மொத்தம் 276 சில்லறை விற்பனை கடை களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகம் அனுமதி அளித் துள்ளது.  இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சில்லறை விற்பனை யாளர்கள் விவரங்கள் மற்றும்  பாட நூல்களின் விலைப்  பட்டியல் www.text bookcorp.tn.gov.in என்ற  இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. புதிதாக பாடநூல் விற்பனை செய்ய விரும்பும் சில்லறை விற்பனை யாளர்களும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.