மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் திருத்தணிக்கு வருகை தந்தபோது தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண்முகம் சந்தித்து குறவன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு முதலமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என கோரி மனு அளித்தார்.