பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி குடியிருப்புகள் அகற்றம் நமது நிருபர் மே 7, 2022 5/7/2022 10:42:45 PM மயிலாப்பூர் தொகுதி, கோவிந்தசாமி நகரில் பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி வருவாய்த்துறையினர் 7வது நாளாக குடியிருப்புகளை அகற்றி வருகின்றனர்.