மெட்ராஸ் ரோட்டரி கிளப்பின் சமூக பொறுப்பு நிதி மூலம் ரூ.60 லட்ச மதிப்பீட்டில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட 2 ஆம்புலன்ஸ்களை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர்ஐட்ரீம் இரா.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.