districts

img

மாண்டஸ் புயல் காரணமாக காமராஜர் சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் மழையால் சென்னை காமராஜர் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.