districts

img

புதுச்சேரி காங். வேட்பாளரை ஆதரித்து தலித் கூட்டமைப்புகள் பிரச்சாரம்

புதுச்சேரி, மார்ச் 25- புதுச்சேரி தலித் கூட்ட மைப்புகளின் ஆலோ சனைக்கூட்டம் ராஜாநகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலித் கூட்டமைப்பு தலைவர்கள் நீலகங்காதரன்,ராமமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் ராம சாமி , அரிகிருஷ்ணன், சரவணன், உமா மற்றும்  பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற கூட்டத்தில், திமுக  தலைமையிலான  இந்தியா கூட்டணி வேட்பாளர் வெ. வைத்திலிங்கத்தை ஆதரிப்பது என்றும் அதற் காக புதுச்சேரி முழுவ தும் வாக்குகேட்டு பிரச்சா ரம் செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.கூட்டத்தின் இறுதி யில்  பங்கேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தலித் கூட்டமைப்பு தலை வர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.