districts

img

பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில்  ஆர்ப்பாட்டம்

 சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கடலூரில் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.