ஜாக்டோ-ஜியோ சார்பில்ஆட்சியர் அலுவலங்கள் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 5, 2023 1/5/2023 7:50:45 PM ஜாக்டோ-ஜியோ சார்பில் கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில, மாவட்டத் தலைவர்கள் உரையாற்றினர்.