“இளம் இதயங்களை காப்போம்” பிரச்சார இயக்கத்தின் ஒருபகுதி யாக பிரசாந்த மருத்துவமனை நடத்திய சிறிய வீடியோ (Insta Reels) போட்டியில் மிகச் சிறப்பான முதல் இரண்டு படைப்புகளுக்கு தலா ரு.1 லட்சம் மற்றும் ரு.50 ஆயிரம் ரொக்கப்பரிசினை நடிகர் விக்ரம் பிரபு வழங்கினார். உடன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா, முதுநிலை இதயவியல் நிபுணர் டாக்டர். கதிரேசன் ஆகியோர் உள்ளனர்.