ஜல்லிக் கட்டு காளையை வீரர் சிலையுடன் வெளிநாட்டு பிரதிநிதிகள் புகைப்படம் நமது நிருபர் ஜனவரி 7, 2024 1/7/2024 11:18:23 PM சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜல்லிக் கட்டு காளையை வீரர் சிலையுடன் வெளிநாட்டு பிரதிநிதிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.