districts

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வந்தவாசி வட்டம் குழு சார்பில் மனு

தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வந்தவாசி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வந்தவாசி வட்டம் குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.