சென்னை துரைப்பாக்கம் அரசு உதவிபெறும் டி.பி.ஜெயின் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பம் தர மறுக்கிறது. எனவே மாணவர்களுக்கு விண்ணப்பம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரிகள் மண்டல இணை இயக்குநர் இராவணனை சந்தித்து இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத்தலைவர் ஆனந்த், செயலாளர் பாரதி உள்ளிட்டோர் மனு அளித்தனர்