உலக ஈர நில தினமான வெள்ளியன்று (பிப்.2) பள்ளிக்கரணை சதுப்புநில பூங்கா நமது நிருபர் பிப்ரவரி 4, 2024 2/4/2024 10:13:59 PM உலக ஈர நில தினமான வெள்ளியன்று (பிப்.2) பள்ளிக்கரணை சதுப்புநில பூங்காவில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமும், மேடவாக்கம் எஸ்ஐவிஇடி கல்லூரி மாணவர்களும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர்.