கொசு மருந்து தெளிக்கும் பணி மேயர் ஆய்வு நமது நிருபர் மார்ச் 7, 2022 3/7/2022 7:18:38 PM பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், 169வது வார்டு, அப்பாவு நகரில் உள்ள மாம்பலம் கால்வாய் பகுதிகளில் நடைபெறும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆய்வு செய்தார்.