districts

img

மூத்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் டி.என்.நம்பிராஜன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மூத்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் டி.என்.நம்பிராஜன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தராஜன் (வடசென்னை), ஏ.பாக்கியம் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

;