districts

img

மெரினா கடற்கரை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களையும், நீச்சல் குளத்தையும் வெள்ளியன்று (ஏப். 15) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆய்வு செய்தார்.