districts

img

வயநாடு நிவாரண நிதி

வயநாடு நிவாரண நிதிக்கு மெட்ராஸ் ஏர்கண்டிஷன் ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியன் ஸ்மார்ட் யூனியன் (சிஐடியு) சார்பில் 22 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டது. இந்நிதியை சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஏ.நடராஜனிடம், சங்கத்தின்  பொருளாளர் பி.அகோரம் வழங்கினார். சங்கத்தின் தலைவர் எஸ். முகமது ரஃபி, செயலாளர் பி.மகேஷ்  உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.