நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடை பாதை திட்டத்தின் கீழ் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நடைப் பயிற்சியை துவக்கி வைத்தார். இதில் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சா.மு.நாசர், துரை சந்திரசேகர், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார் மாநகராட்சி ஆணையர் சே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.