districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக் குழு சார்பில் மக்களவைத் தேர்தல் நிதி

மார்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக் குழு சார்பில் மக்களவைத் தேர்தல் நிதி முதல் தவணையாக ரூ. 5 லட்சம் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகத்திடம் மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லி பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், சாம்ராஜ்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், பிரகாஷ், சிபி.ஜெயராமன் மகாலிங்கம், வட்ட, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், ராஜா, சாமு, முனியப்பா தேவராஜன்,சபாபதி கலந்து கொண்டனர்.