districts

img

கேரளா மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்திப்பு

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கேரளா மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து பேசினார். உடன் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, அலுவலகச் செயலாளர் வில்சன் உள்ளனர்.