தமிழ்நாடுசிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலப் பொருளாளர் ஒய். இஸ்மாயிலின் தந்தை எம். முகமது யூசுப் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.