districts

img

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தார்.  ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்கார்த்திகேயன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர்  ஜெய்கணேஷ், கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்புராயலு உள்ளிட்ட  கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக இதில் கலந்து கொண்டனர்.

;