districts

img

கே.மனோகர் இல்லத் திருமணம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் பகுதி மூத்த தலைவர் கே.மனோகர் மகள் மருத்துவர் ஜோதி மருத்துவர் கௌதம் ஆகியோரின் திருமண வரவேற்பு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் வியாழனன்று (மே 4) திருப்போரூரில் நடைபெற்றது.  கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நாயனார், மாவட்டச் செயலாளர் ப.பாரதி அண்ணா, கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இ.சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்திப்பேசினர்.