districts

img

திருவண்ணாமலை எஸ்.கே.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜவகர்லால் நேரு பிறந்த நாள்,

திருவண்ணாமலை எஸ்.கே.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜவகர்லால் நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர். வெற்றி வேல் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.