districts

img

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின்சார்பாக செங்கம் தாலுகாவில் காயம்பட்டு, மண்மலை,செங்கம் நகரம் ஆகிய மூன்று இடங்களில்கொடியேற்றப்பட்டது.