சென்னை, ஜூலை 24 -
சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை மதுரவாயல் பகுதி அயப்பாக்கத் தில் உதயமானது. இந்த கிளை அமைப்பு கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ஏலதா, வீட்டு வேலை சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.விஜயா, முறைசாரா சங்க பகுதி செயலாளர் எஸ்.குமரகுருபரன், நிர்வாகிகள் ரவி, விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளைத் தலைவராக ஏ.எலிசபெத், செயலாளராக எம். தேவி, பொருளாளராக ஏ.புவனேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.