காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் க.செல்வம் நமது நிருபர் ஏப்ரல் 19, 2024 4/19/2024 9:27:46 PM காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் க.செல்வம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சி பள்ளியில் வாக்களித்தார்.