districts

img

ஓசூர் ஆர்.ஜி.சேகர் - சுசீலா இல்லத்திருமணம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜி.சேகர் - சுசீலா மகன் ஜி.ஆசாத், எம்.தனுஸ்ரீ திருமண விழா திங்களன்று (மே 29) நடைபெற்றது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, டி.ரவீந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

;