சென்னை, ஜூலை 9-
சென்னையில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண் டரை டன் குட்காவை காவல் துறையினர் பறி முதல் செய்துள்ளனர்.சென்னை திருவொற்றியூ ரில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் குட்கா போதைப்பொருள் எடுத்து வந்த இருவரை கைது செய்தனர்.