districts

img

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை விருது

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகனுக்கு தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 4) வழங்கி பாராட்டினார். உடன் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் இருந்தனர்.