விழுப்புரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட உயர்க் கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி, ரூ. 6 கோடியே 35 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 1060 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.