சிதம்பரம் நகராட்சியில் ரூ.2.85 கோடியில் சீரமைக்கப்படும் ஞானப்பிரகாசம் குளத்தையும் ரூ.5.77 கோடியில் புதிதாக அமைக்கப்படும் உழவர் சந்தை காய்கறி மார்க்கெட் பணிகளையும் நகர மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் ஆய்வு செய்தார். துணைத் தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வினா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.