ரம்ஜான் உற்சாகத்தில் சிறுமிகள் நமது நிருபர் ஏப்ரல் 11, 2024 4/11/2024 8:55:10 PM ரம்ஜான் திருநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் பெரிய மசூதியில் தொழுகைக்கு பின்னர் சிறுமிகள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.