districts

img

கலாநிதி வீராசாமியை ஆதரித்து தாழங்குப்பத்தில் கூட்டம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சிபிஎம் சார்பில் திருவொற்றியூர் எர்ணாவூர் தாழங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே பகுதிக்குழு உறுப்பினர் கே.பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், திமுக மேற்கு பகுதி செயலாளர் வை.மா.அருள்தாசன் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, எஸ்.செல்வகுமாரி, 1ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.சிவக்குமார், கே.பி.துரை (காங்கிரஸ்), விசிக மண்டல துணைச் செயலாளர் ஜான் அலெக்சாண்டர், சிபிஎம் நிர்வாகிகள் ஏ.தியாகராஜன், வி.விஜயா ஆகியோர் பேசினர்.