districts

img

தோழர்-சந்திரன் இலவச கல்வி மையத்தின் 4 ஆண்டு துவக்கம் மற்றும் இலவச கணினி பயிற்சி மைய துவக்க விழா

தோழர்-சந்திரன் இலவச கல்வி மையத்தின் 4 ஆண்டு துவக்கம் மற்றும் இலவச கணினி பயிற்சி மைய துவக்க விழா இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  புதுவண்ணாரப்பேட்டை கிளை சார்பில் நடைபெற்றது. இதில் தோழர்.சந்திரன்  மகன்கள். பழனி, சரவணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ரவிக்குமார், விஜயகுமார், விஜய் மற்றும்  ஆர்.லோகநாதன் (சிபிஎம்) ஆகியோர் பங்கேற்றனர்.