districts

img

100 நாள் வேலைக்கு ஆதார் எண் இணைக்க வேண்டும்

100 நாள் வேலைக்கு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றும் வேலை கொடுக்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.