districts

img

மாதவரத்தில் சிபிஎம் இறுதி கட்ட பிரச்சாரம்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிபிஎம் மாதவரம் -செங்குன்றம் பகுதிக்குழு சார்பில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.ஆனந்தன், நிர்வாகிகள் ரவிக்குமார், நந்தகோபால், மண்டலக்குழு தலைவர் ராமகிருஷ்ணன்,  மாமன்ற உறுப்பினர் கனிமொழி, விசிக நிர்வாகி இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.