districts

img

வேளாண் விரிவாக்கத் துறை மாணவர்களுக்கு கள ஆய்வு கல்வி பயிற்சி முகாம்

சிதம்பரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வேளாண் விரிவாக்கத் துறை மாணவர்களுக்கு கள ஆய்வு கல்வி பயிற்சி முகாம் நடைபெற்றது. கூட்டுறவு சங்க செயலாளர் ரவிச்சந்திரன், பல்கலைக்கழக வேளாண் துறை பேராசிரியர் ராஜ் பிரவீன் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.