districts

சிபிஎம் கிளை மாநாடுகள்

சிபிஎம் கிளை மாநாடுகள்
வடசென்னை மாவட்டம், ராயபுரம் பகுதி குழுவிற்குட்பட்டு நடைபெற்ற கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட கிளை 
செயலாளர்கள் விவரம்:
48ஆவது வட்ட ‘ஏ’ கிளை - எம்.ஜாவீத் பாஷா 
48ஆவது வட்ட ‘பி’ கிளை - எஸ்.பாப்பூ
48ஆவது வட்ட பெண்கள் கிளை - வி.ராணி
49ஆவது வட்ட கிளை - ஆர்.ஜாபர்
50ஆவது வட்ட கிளை -  ஜெ.சிங்காரவேலு
51ஆவது வட்ட ‘ஏ’ - ஜி.குப்புசாமி 
51ஆவது வட்ட ‘பி’  - கே.சரவணன்
51ஆவது வட்ட (பெண்கள்) - டி‌.மீனாட்சி
52ஆவது வட்ட ‘ஏ’ கிளை - எம்.மணிமாறன்
52ஆவது வட்ட ‘ பி’ - என்.ராஜேஷ்
52ஆவது வட்ட (பெண்கள்) - பா.பிரபாவதி
53 ஆவது வட்ட ‘ஏ’ கிளை - பி.ஜெயவேல்
53ஆவது வட்ட ‘பி’ - ஏ.ராஜா
போஜராஜன் நகர் கிளை - பி.குமார்
வள்ளலார் கிளை - எம்.தமீம்சேட்டு
எம்.சி.ரோடு கிளை - எம்.காசிம்
பெரிய மார்க்கெட் கிளை - டி.சுகுமார்
நேரடி கிளை  - ஈ.கோவிந்தன்
சிஐடியு கிளை - எம்.மணிகண்டன்
 திருக்கழுக்குன்றம் வட்டம்
 புதுப்பட்டினம்கிளை - பிகே.ரபிக்
 சதுரங்கப்பட்டினம் - டி.இருசப்பன்
 உய்யாழிகுப்பம் - ஆறுமுகம்
 ஐந்து காணி இருளர் பகுதி - முத்து
 லட்டுர்- டி.விஜயகாந்த்
 மாமல்லபுரம்- கே.முரளி
 திருக்கழுக்குன்றம் - பி.ராமமூர்த்தி
 நல்லூர் - கே.சுரேஷ் குமார்
 நென்மேலி - என்.ரவி
 சோகண்டி - தாமஸ்
 கொத்திமங்கலம் - கே.அம்சவேணி
 புலியூர் - மாதவன்
 மேலேரிப்பாக்கம் - இ.சொக்கலிங்கம்
 செங்கொடி நகர் கொத்திமங்கலம் - கே.ரமேஷ்
 வள்ளிபுரம் - சுந்தரமூர்த்தி
 கல்பாக்கம் தொழிற்சங்க மகளிர் கிளை - காயத்ரி
 கல்பாக்கம் தொழிற்சங்க ஆண்கள் கிளை - விஜயராமு
 கல்பாக்கம் மருத்துவமனை - மார்க்ரேட்
 கல்பாக்கம் பேருந்து பணிமனை - வேதநாயகம்
 செங்கல்பட்டு மாவட்டம்
மணப்பாக்கம் பெண்கள் கிளை - மணிமேகலை,
செங்கல்பட்டு பகுதி
மையக்கிளை - பன்னீர்செல்வம்,
குண்டூர் கிளை - தா.சாம்சன்,
திருமணி கிளை - இரா.சதீஸ்,
 வல்லம் கிளை-ர.பரணிவர்மன்,
மேலமையூர் கிளை-சபரிஆனந்தன்,
 நத்தம் கிளை- அருணாச்சலம்,
அனுமந்தபுத்தேரி கிளை- பாபு,
மணப்பாக்கம் கிளை கார்த்திகேயன்,
மாற்றுத்திரனாளி கிளை- தாட்சயாணி,
அமணம்பாக்கம் - அ.ராமலிங்கம்,
அண்ணா நகர்- என்.என்.ஜி.ஒ. சுந்தர்சிங்,
சிஎம்சி கிளை- செயலாளர் சலீம்
ஒழலூர் - கு.அருண்
 உள்ளாட்சி கிளை- வெங்கடேசன்
 வல்லம் பெண்கள்கிளை- குரூஷீத்
 ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.