districts

img

வேலைவாய்ப்பு முகாம் : 86 பேருக்கு பணி நியமன ஆணை

இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இணைந்து நடத்திய படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான  வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாமின்போது வேலைவாய்ப்ப பெற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் உள்ளிட்ட 86 பேருக்கு அதற்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் காந்தி முன்னிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி வழங்கினார்.