தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.