districts

img

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பணியாற்றுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி முன்னணி ஊழியர் கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 31) நடைபெற்றது. பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த வட்டத்தில் திமுக சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் த.வேலு எம்எல்ஏ பேசினார். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி எம்.சி., எஸ்.ஜெயசங்கரன், திமுக பகுதிச் செயலாளர்கள் நந்தனம் கி.மதி, எஸ்.முரளி, சிபிஎம் 123 வது வட்டச் செயலாளர்கள் ஆர்.ரமேஷ், கா.மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.