districts

img

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வம் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வம் அறிமுக கூட்டம் திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் தா.மோ.அனபரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்வமன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், ஒன்றிய செயலாளர்கள். எம்.செல்வம், எம்,குமார், மதிமுக மாநில துணைப் பொதுச்செயலளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயாளர் ராஜ்குமார், திராவிட கழக மாவட்ட செயலாளர் சுந்தரம், விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட செயலாளர் கனல்விழி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், ம.ம.க மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பேசினர்.