districts

img

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை, தலைமை

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினரும், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான  பெ.சு.தி.சரவணன் தலைமையில், போளூர் வடக்கு ஒன்றியம் குப்பம் ஊராட்சியில் பிரச்சாரம் செய்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.