விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம் பலம் ஊராட்சியில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். அப்போது நுண் உரமாக்கல் மையத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியினை பார்வையிட்டார்.