districts

img

சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து மாற்றுத்திறனாளிகள் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஆர்.கே.நகர் 41ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.விமலாவை ஆதரித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான கூட்டமைப்பு சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டதலைவர் ஆர்.ஜெயச்சந்திரன், பொருளாளர் ஆர்.நடராஜ், ராஜி,  முரளி (பெரம்பூர்), மகாதேவன் தில்ஷாத் (ஆ.கே.ந) ஆகியோர் பங்கேற்ற னர்.