தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா நமது நிருபர் ஜூலை 27, 2022 7/27/2022 7:58:35 PM தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கடலூர், திருவண்ணாமலையில் தர்ணா நடத்தினர்.