districts

img

நினைவுதினத்தில் நிர்மல்பள்ளிக்கு வளர்ச்சி நிதி ...

ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் இணைச் செயலாளர் ஜெ.கதிரவன், ஜெ.வேலவன் ஆகியோரது தந்தை பாக்சர் வி.ஜெகநாதனின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று (ஆக.2) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சிஐடியு நடத்தும் நிர்மல் உயர்நிலை பள்ளி வளர்ச்சி நிதி 5ஆயிரம் ரூபாயை சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.ராஜாராமனிடம் வழங்கினர். சங்கத்தின் தலைவர் சி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.