விக்கிரவாண்டி பேரூராட்சியில் ரூ.4 கோடியே 10 லட்சத்தில் நடைபெறும் குடிநீர் பைப் லைன் அமைப்பு, ரூ. 20 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வரும் புதுக்குளம் சீரமைப்பு பணி, கால்நடை மருத்துவமனை வளாகம், ரூ. 7.75 லட்சத்தில் கக்கன் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது கழிவறை ஆகியவற்றை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மோகன், அப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.