districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் ராஜ சூடாமணி, வீராண வெள்ளூர் கிளைகளில் வட்ட செயலாளர் ரேணுகா தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி துணைச் செயலாளர்  சுகந்தி மற்றும் நிர்வாகிகள் சசிகலா, கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.